தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான மத்திய புலனாய்வுப்பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரிய வழக்கில், சிபிஐ வழக் கறிஞர் ஆஜர் ஆகாததால் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்துள்ளது.